துகள்கள் என்றால் என்ன?

 துகள்கள் என்றால் என்ன?

துகள்கள் (Particle) என்பது கனவளவுதிணிவு போன்ற இயல் மற்றும் வேதிப் பண்புகளை தரக்கூடிய ஒரு சிறிய உள்ளக இயல் பொருளாகும்.இதன் பொதுவான பொருள் இதுவாக இருந்தால், இச்சொல்லை பல துறைகளில் பல்வேறு விதங்களாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, துகள் என்பது பொருட்களின் சிறிய பகுதிகளாகும். துகள் என்பது விலகி ஒன்றிணையாத துகள்களைக் குறித்தாலும், துகள்களை உள்ளடக்கிய ஒன்றைத் தூள் (particulate) என அழைக்கப்படுகிறது.

துகளின் மற்றொரு சொற்பொருள், "பிற சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய ஓர் இயல் பொருளின் தனித்த சிறு பகுதி" எனவும் கூறப்படுகிறது.